Connect with us

Raj News Tamil

நிம்மதி பெருமூச்சு விட்ட விஜய்!

சினிமா

நிம்மதி பெருமூச்சு விட்ட விஜய்!

தளபதி விஜய் நடிக்கும் தி கோட் படத்தின் ஷூட்டிங், விறுவிறுப்பான முறையில் நடந்து வருகிறது. இன்னும் ரஷ்யாவில் மட்டும் ஷூட்டிங்கை முடித்துவிட்டால், மொத்த படமும் முடிந்துவிடுமாம்.

இதனால், படத்தை ஆகஸ்டு மாதம் ரிலீஸ் செய்துவிடலாம் என்று படக்குழுவினர் கணக்கு போட்டனர். ஆனால், அதே மாதத்தில் புஷ்பா 2 படமும் ரிலீஸ் ஆக இருப்பதால், The GOAT-ன் வசூல் பாதிக்கப்படும் என்று படக்குழு கருதியுள்ளனர்.

என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருந்த வேளையில், புதிய தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதாவது, புஷ்பா 2 படத்தின் பின்னணி பணிகள் முடிய இன்னும் நேரம் தேவைப்படுவதால், அப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாம். இதனால், தி கோட் படக்குழுவினர் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.

More in சினிமா

To Top