Connect with us

Raj News Tamil

ராமர் கோயில் திறப்பு விழா: மற்ற சமூகங்களை ஒதுக்கி வைக்கும் விழா- மம்தா பானர்ஜி!

இந்தியா

ராமர் கோயில் திறப்பு விழா: மற்ற சமூகங்களை ஒதுக்கி வைக்கும் விழா- மம்தா பானர்ஜி!

மற்ற சமூகங்களை ஒதுக்கி வைக்கும் விழாக்களை நான் ஆதரிப்பதில்லை” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

அவர் பேசியதாவது:

“மக்களை மத அடிப்படையில் பிரிப்பதில் நம்பிக்கை இல்லை. அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து ஒற்றுமையைப் பற்றி பேசும் பண்டிகைகளை நான் நம்புகிறேன்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் பாஜக ராமர் கோயில் திறப்பு விழாவினை நடத்துகிறது. ஆனால் மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அதை ஒரு வித்தையாகச் செய்து வருகிறது. மற்ற சமூகங்களை ஒதுக்கி வைக்கும் விழாக்களை நான் ஆதரிப்பதில்லை” என்று தெரிவித்தார்.

More in இந்தியா

To Top