Connect with us

Raj News Tamil

பண மோசடியில் சிக்கிய ரவீந்தர் !

சினிமா

பண மோசடியில் சிக்கிய ரவீந்தர் !

பிரபல டிவி நடிகை மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து சமூகவலைதளங்களில் பிரபலமானவர் முருங்கைக்காய் சிப்ஸ் ,நலனும் நந்தினியும் திரைப்படங்களின் தயாரிப்பாளரான ரவீந்தர்.


இந்நிலையில், ரவீந்தர் பண மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க வாழ் இந்தியர் ஒருவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ஆன்லைன் வழியாக புகார் அளித்துள்ளார்.

இதனை ஆய்வு செய்த போலீசார் ,விஜய் என்பவரிடம் கிளப் ஹவுஸ் ஆஃபின் மூலம் அறிமுகமானதாகவும் ,நடிகர் ஒருவருக்கு 20 லட்சம் பணம் தர வேண்டியதாக 15 லட்சம் பெற்றுள்ளார் ரவீந்தர். பணத்தை திருப்பி கேட்ட விஜய்யிடம் அவதூறாக பேசி ,பிளாக் செய்துள்ளார். மேலும் ,இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top