Connect with us

Raj News Tamil

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்

அரசியல்

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதை எடுத்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டிலேயே தெலுங்கானா மாநிலத்தில் தான் அரசியலைப்பு சட்டத்துக்கு எதிராக மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் இன மக்களுக்கு வழங்கப்படும் என கூறியுள்ளார்.

சந்திரசேகரராவ் தலைமையிலான அரசு ஊழல் செய்வதில் முன்னணியில் உள்ளது. மக்களுக்கு உருப்படியாக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என தெரிவித்தார்.

More in அரசியல்

To Top