Connect with us

Raj News Tamil

புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்..! – உற்சாகத்தில் ரசிகர்கள்

சினிமா

புதிய தோற்றத்தில் சிவகார்த்திகேயன்..! – உற்சாகத்தில் ரசிகர்கள்

மாவீரனை தொடர்ந்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராணுவ வீரராக நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அதாவது, தனது அடுத்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்க இருப்பதால் கடுமையான ஒர்கவுட் செய்து சிக்ஸ் பேக்கில் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

SK வின் புதிய தோற்றத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

More in சினிமா

To Top