Connect with us

Raj News Tamil

கங்குவா எப்படி உள்ளது? சூர்யாவே சொன்ன விமர்சனம்!

சினிமா

கங்குவா எப்படி உள்ளது? சூர்யாவே சொன்ன விமர்சனம்!

சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் சிவா.

இவர் தனது கனவு படைப்பான கங்குவாவை, நடிகர் சூர்யாவை வைத்து இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் முழு அவுட்டையும் பார்த்துள்ள சூர்யா, தனது கருத்தை கூறியுள்ளார்.

அதாவது, படத்தின் காட்சிகள், மிகவும் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது என்று சூர்யா கூறியுள்ளாராம்.

More in சினிமா

To Top