Connect with us

Raj News Tamil

இயக்குநர் அமீரை நெகிழவைத்த சூர்யா! என்ன நடந்துச்சு?

சினிமா

இயக்குநர் அமீரை நெகிழவைத்த சூர்யா! என்ன நடந்துச்சு?

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா, கலைஞர் 100 என்ற பெயரில் சமீபத்தில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில், திரையுலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அந்த வகையில், இந்த நிகழ்ச்சிக்கு, இயக்குநர் அமீர் வந்தபோது, அவரை நடிகர் சூர்யா கட்டியணைத்து, ஆரத் தழுவியுள்ளாராம்.

இதனைப் பார்த்த திரையுலக பிரபலங்கள், ஆச்சரியுமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளார்களாம்.

சூர்யாவுக்கும், அமீருக்கும் பிரச்சனை இருந்தது என, சமீபத்தில் தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top