Connect with us

Raj News Tamil

லியோவுக்கு டஃப் கொடுக்கும் கங்குவா! கலக்குவாரா சூர்யா?

சினிமா

லியோவுக்கு டஃப் கொடுக்கும் கங்குவா! கலக்குவாரா சூர்யா?

தளபதி விஜய் நடிப்பில், பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் திரைப்படம் லியோ.

பெரும் எதிர்பார்ப்பின் காரணமாக, இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை அள்ளும் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், லியோவுக்கு டஃப் கொடுக்கும் வகையில், சூர்யாவின் கங்குவா படமும் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படமும், நிச்சயம் ஆயிரம் கோடி வசூலை அள்ளும் என்றும், சினிமா வட்டாரங்களில் கணிக்கப்பட்டுள்ளது. லியோவின் வசூல் சாதனையை கங்குவா முந்துமா? அல்லது வீழுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

More in சினிமா

To Top