Connect with us

Raj News Tamil

நூலாக வெளிவரும் ”சூர்யாவின் வெற்றிப் படம்”..!

சினிமா

நூலாக வெளிவரும் ”சூர்யாவின் வெற்றிப் படம்”..!

நடிகர் சூர்யாவின் நடிப்பில், கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஜெய்பீம். இருளர் மக்களுக்கு எதிராக, ஆதிக்க சாதியினரால் தொடுக்கப்பட்ட கொடுமைகளை விவரித்த இப்படம், வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

லிஜோமோல், ரஜிஷா விஜயன், மணிகண்டன் ஆகியோர் நடித்த ஜெய்பீம் படம், Best Filmfare Award உள்ளிட்ட பல்வேறு விருதுகளை அள்ளிக்குவித்தது. இந்த நிலையில் இத்திரைப்படம், புத்தகமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் தொடங்கிய புத்தக கண்காட்சியில், வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top