Connect with us

Raj News Tamil

இறுதிக்கட்டத்தில் சூர்யாவின் கங்குவா!

சினிமா

இறுதிக்கட்டத்தில் சூர்யாவின் கங்குவா!

சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த ஆகிய படங்களை இயக்கியவர் சிவா.

இவர் தனது கனவு படமான கங்குவாவை, நடிகர் சூர்யாவை வைத்து, பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.

மேலும், 10 மொழிகளில், இப்படத்தை வெளியிடவும், படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ஷீட்டிங் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு, சென்னை அருகே தொடங்கியுள்ளதாம்.

இந்த படப்பிடிப்பில், சூர்யா, படத்தின் கதாநாயகி திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட நடிகர்கள் பலர் கலந்துக் கொள்ள உள்ளனர்.

இப்படம், அடுத்த வருடம் கோடை விடுமுறை அன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top