Connect with us

Raj News Tamil

இன்று முதல் ‘டி-20’: இந்தியாவின் இளம் படை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா!

தமிழகம்

இன்று முதல் ‘டி-20’: இந்தியாவின் இளம் படை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா!

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இந்தத் டி 20 தொடரில் இந்திய அணி அடுத்த தலைமுறை வீரர்களுடன் சூர்யகுமார் தலைமையில் களமிறங்குகிறது.

More in தமிழகம்

To Top