Connect with us

Raj News Tamil

தலைவர் 171-ன் டைட்டில் டீசர் எப்போது?

சினிமா

தலைவர் 171-ன் டைட்டில் டீசர் எப்போது?

மாநகரம், கைதி, விக்ரம் படங்களின் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படத்தை இயக்க உள்ளார்.

அதிரடி ஆக்ஷன் பாணியில் உருவாக உள்ள இந்த திரைப்படத்தின் ஷூட்டிங், வரும் ஏப்ரல் மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது, இப்படத்தின் ஷூட்டிங், மே அல்லது ஜூன் மாதம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர் தொடர்பான தகவல் கசிந்துள்ளது. அதன்படி, இந்த டீசர், வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி அன்று, வெளியாக உள்ளதாம்.

More in சினிமா

To Top