Connect with us

Raj News Tamil

விக்ரம் ரசிகர்களே இதை கேட்டு ஷாக் ஆகாதீங்க?

சினிமா

விக்ரம் ரசிகர்களே இதை கேட்டு ஷாக் ஆகாதீங்க?

பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில், பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தங்கலான்.

சமீபத்தில், இப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களை பெருமளவில் கவர்ந்திருந்தது. மேலும், இப்படம் ஜனவரி 26-ஆம் தேதி அன்று வெளியாகும் என்றும், அந்த டீசரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, இப்படம் வரும் மார்ச் 29-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இறுதிகட்ட பணிகள் முடிவடையாததால், ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top