Connect with us

Raj News Tamil

மகிழ்திருமேனியிடம் அஜித் சொன்ன அந்த விஷயம்..!

சினிமா

மகிழ்திருமேனியிடம் அஜித் சொன்ன அந்த விஷயம்..!

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில், படத்தை பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது, அஜர்பைஜானில் இரவில் மட்டும் கடும்குளிர் நிலவுவதால் படப்பிடிப்பை பகலில் வைத்துக்கொள்ளுங்கள் என்று இயக்குனர் மகிழ் திருமேனியிடம் அஜித் கூறியதாக சொல்லப்படுகிறது.

இரவோ, பகலோ, சீக்கிரமா ஷூட்டிங்க முடிச்சு படத்தை வெளியிடுங்கனு ரசிகர்கள் தங்களது கமெண்ட்ஸை பதிவு செய்து வருகின்றனர்.

More in சினிமா

To Top