Connect with us

Raj News Tamil

லியோவில் பல புதுமை.. இப்படியொரு கேமராவா? ரசிகர்கள் ஆச்சரியம்..

சினிமா

லியோவில் பல புதுமை.. இப்படியொரு கேமராவா? ரசிகர்கள் ஆச்சரியம்..

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 2-வது முறையாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தின் படப்பிடிப்பு, காஷ்மீர் மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படத்திற்காக பயன்படுத்தப்பட்டும் கேமரா தொடர்பான தகவல் வெளியாகி, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, V Raptor XL என்ற கேமரா தான் இந்த படத்திற்காக பயன்படுத்தப்படுகிறதாம்.

இந்த கேமராவின் மூலம், 6K-ல் இருந்து 8K வரையிலான தரமுள்ள வீடியோவை பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த கேமராவின் விலை, ரூபாய் 40 லட்சம் என்று கூறப்படுகிறது. இதனை பார்க்கும்போது, லியோ படம் தரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top