Connect with us

Raj News Tamil

அதிரடியாக உயர்ந்த முட்டை கொள்முதல் விலை..!!

தமிழகம்

அதிரடியாக உயர்ந்த முட்டை கொள்முதல் விலை..!!

கடந்த சில நாட்களாக நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை அதிகரித்து வந்தது. இந்நிலையில் 5 காசுகள் உயர்ந்து 5 ரூபாய் 75 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காரணமாக முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதன் காரணமாகவும் முட்டை கொள்முதல் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top