Connect with us

Raj News Tamil

தளபதி68 ன் தயாரிப்பாளர் மரணம்! – சோகத்தில் திரையுலகினர்!

சினிமா

தளபதி68 ன் தயாரிப்பாளர் மரணம்! – சோகத்தில் திரையுலகினர்!

வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. இதன் ஃபா்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வருகிற புத்தாண்டு அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பு குழுமமான ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஒருவரான ஜாய்சன் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு இயக்குநர் வெங்கட்பிரபு தனது சமூக வலைதளப்பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

More in சினிமா

To Top