Connect with us

Raj News Tamil

2024-ல் பாபா வாங்காவின் கணிப்பு.. முதல் 3 மாதங்களில் உண்மையான 4 கணிப்புகள்!

உலகம்

2024-ல் பாபா வாங்காவின் கணிப்பு.. முதல் 3 மாதங்களில் உண்மையான 4 கணிப்புகள்!

பல்கேரியா நாட்டை சேர்ந்தவர் ஆன்மீகவாதியான பாபா வாங்கா. 1996-ஆம் ஆண்டு அன்று, தனது 88-வது வயதில், காலமான இவர், உலகில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை, முன்னரே கணித்து வைத்துள்ளார்.

மிகவும் பிரபலமான இவரது கணிப்புகள், சில சமயங்களில் அப்படியே நடந்துள்ளது. அதாவது, செர்னோபிள் பேரழிவு, இளவரசி டயானாவின் இறப்பு, 9/11 தாக்குதல் ஆகிய அவரது கணிப்புகள், உண்மையிலேயே நடந்தும் இருக்கின்றன.

இவ்வாறு இருக்க, இவர் 2024-ஆம் ஆண்டு அன்று நடக்கும் என்று கணித்த 4 விஷயங்கள், இந்த ஆண்டின் மார்ச் மாதத்திற்குள்ளாகவே நடந்துள்ளதாக, பாபா வாங்காவின் ஃபாலோவர்கள் கூறி வருகின்றனர்.

அந்த 4 விஷயங்கள் என்னவென்று தற்போது பார்க்கலாம்:-

1. சைபர் தாக்குதல்

2. பொருளாதார நெருக்கடி

3. வானிலை மாற்றம்

4. புதினின் முடிவு

சைபர் தாக்குதல்:-

    பாபா வாங்கா இறக்கும்போது, இணையதள வளர்ச்சி என்பது குறுகிய அளவிலேயே இருந்தாலும், சைபர் தாக்குதல் பற்றி, அவர் அப்போது கணித்துள்ளார். அவர் சொன்னதுபோலவே, தற்போது வந்துள்ள தகவல்களின் படி, கோடிக்கணக்கான மக்களின் தகவல்கள், திருடப்பட்டுள்ளது.

    பொருளாதார நெருக்கடி:-

      2024-ஆம் ஆண்டு அன்று, உலகம் முழுவதும் பெரும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்படுவார்கள் என்று பாபா வாங்கா கணித்திருந்தார். அதற்கு ஏற்றார்போல, அமெரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகள், பணவீக்கம் காரணமாக, பொருளாதார நெருடிக்கடியில் சிக்கியுள்ளனர்.

      வானிலை மாற்றம்:-

        2024-ஆம் ஆண்டில், இயற்கை பேரிடர்கள் நடக்கும் என்று பாபா வாங்கா கணித்திருந்தார். அவர் கணித்திருந்ததைப் போல, அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில், 40 வருடங்களுக்கு முன்பு இருந்தைதைவிட, உலக வெப்ப அலை அதிகரித்துள்ளது என்று, NDTV கூறியுள்ளது.

        புதினின் முடிவு:-

          2024-ஆம் ஆண்டில், ரஷ்யா நாட்டின் அதிபராக உள்ள புதினை, அவரது சொந்த நாட்டை சேர்ந்தவரே படுகொலை செய்ய முயற்சி செய்வார் என்று பாபா வாங்கா கணித்திருந்தார். 2024-ஆம் ஆண்டில் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள புதினை படுகொலை செய்ய, 5 முறை முயற்சிக்கப்பட்டுள்ளது.

          As per TIMESNOWNEWS article

          More in உலகம்

          To Top