Connect with us

Raj News Tamil

”வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும்” பாடல் புகழ் மாளவிகன் பசங்களா இது..!

சினிமா

”வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும்” பாடல் புகழ் மாளவிகன் பசங்களா இது..!

கோலிவுட்டின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை மாளவிகா. அஜித்தின் உன்னை தேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு, வால மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் உள்ளிட்ட பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

பின்னர் கடந்த 2007-ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு, திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது நடிகை மாளவிகாவிற்கு ஆரவ், ஆன்யா என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் மாளவிகா தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top