Connect with us

Raj News Tamil

TNPSC குரூப் -1 தேர்வு தேதி அறிவிப்பு!

தமிழகம்

TNPSC குரூப் -1 தேர்வு தேதி அறிவிப்பு!

90 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் துணை ஆட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் முதலிய பணிகள் குரூப்-1 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

ஜூலை 13-ஆம் தேதி குரூப் 1 முதல் நிலைத் தேர்வு நடைபெறும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

இன்று முதல் ஏப்ரல் 27 வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top