Connect with us
Raj News Tamil

Raj News Tamil

டாப் நடிகர் உடன் மது அருந்திவிட்டு ரகளை செய்த த்ரிஷா! அதிர்ச்சி தகவல்!

சினிமா

டாப் நடிகர் உடன் மது அருந்திவிட்டு ரகளை செய்த த்ரிஷா! அதிர்ச்சி தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில், விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு பிறகு, அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகை த்ரிஷா, பிரபல நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடித்தபோது, ஷீட்டிங் ஸ்பாட்டிலேயே மது அருந்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகை த்ரிஷா, டாப் நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்போது, ஷீட்டிங் ஸ்பாட்டிலேயே, அந்த நடிகரும், த்ரிஷாவும் மது அருந்திவிட்டு, ரகளை செய்தனராம்.

இதுதொடர்பாக, முன்னணி பத்திரிக்கையும் செய்தி வெளியிட்டது. இவ்வளவு ஓபனாக எழுதியும், த்ரிஷா எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால், அவரது தாய் மட்டும், கடும் கோபம் அடைந்திருந்தார்.” என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்.

More in சினிமா

To Top