Connect with us

Raj News Tamil

அனிருத் மீது கோபத்தில் இருக்கும் விஜய்? இதுதான் காரணமா?

சினிமா

அனிருத் மீது கோபத்தில் இருக்கும் விஜய்? இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். இவர் மீது நடிகர் விஜய் கோபமாக இருப்பதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அதாவது, விஜயை விமர்சனம் செய்யும் வகையில், ஜெயிலர் படத்தில் பாடல் ஒன்று இடம்பெற்றிருக்கும்.

இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்திருப்பதால், அவர் மீது விஜய் கோபத்தில் உள்ளாராம்.

லியோ படத்தில் தன்னை புகழ்வதை போல் பாடல் இசையமைத்துவிட்டு, ஜெயிலர் படத்தில் இவ்வாறு பாடல் அமைத்துவிட்டாரே என்று கோபத்தில் உள்ளாராம். இதுதொடர்பான தகவல், இணையத்தில் படுவைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top