Connect with us

Raj News Tamil

வித்தியாசமான கெட்டப்பில் விஜய்சேதுபதி? எந்த படத்திற்காக!

சினிமா

வித்தியாசமான கெட்டப்பில் விஜய்சேதுபதி? எந்த படத்திற்காக!

வித்தியாசமான கதைக் களங்களை தேர்வு செய்து, நடித்து வருபவர் விஜய்சேதுபதி. இவர், தற்போது, மகாராஜா, காந்தி டாக்கீஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இவ்வாறு இருக்க, பிரபல கடைத் திறப்பு விழா ஒன்றிற்கு, விஜய்சேதுபதி சென்றுள்ளார். அப்போது, அவரது புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரித்து பார்த்ததில், இயக்குநர் மிஷ்கின் இயக்கும் படத்திற்காக தான், அவர் இந்த புதிய கெட்டப்பில் உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

More in சினிமா

To Top