Connect with us

Raj News Tamil

விஜயகாந்த் மறைவு: ராகுல் காந்தி இரங்கல்!

அரசியல்

விஜயகாந்த் மறைவு: ராகுல் காந்தி இரங்கல்!

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனைவில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்துவரும் நிலையில் பிரதமர் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். சினிமா மற்றும் அரசியலுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இருக்கும். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

More in அரசியல்

To Top