Connect with us

Raj News Tamil

“வழி விடுறியா.. இல்லையா” – நடுரோட்டில் சண்டை போட்ட நிக்கி! வீங்கிப்போன முகம்! புறாவுக்கு போர்-ஆ!

சினிமா

“வழி விடுறியா.. இல்லையா” – நடுரோட்டில் சண்டை போட்ட நிக்கி! வீங்கிப்போன முகம்! புறாவுக்கு போர்-ஆ!

பிரபல Youtube சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் நிக்கி. Kiss Me.. Hug Me.. Slap Me என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த இவர், நேற்று இரவு புரசைவாக்கம் பகுதிக்கு காரில் சென்றுள்ளார்.

அப்போது, எதிர் திசையில் ராஜேஷ் என்பவரும் காரில் வந்துள்ளார். வழி விடுவது தொடர்பாக இருவருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில், இருவரும் நடுரோட்டிலேயே அடித்துக் கொண்டுள்ளனர்.

இதில், நிக்கியின் முகம் மற்றும் கண் ஓரத்தில் காயமும், ராஜேஷ் என்பவருக்கு முகத்தில் காயமும் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வேப்பேரி காவல்துறையினர், இருவரிடமும் புகார்களை பெற்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top