Connect with us

Raj News Tamil

பொது இடத்தில் ஆண் நண்பர்களுடன் உல்லாசம்.. தட்டிக் கேட்ட பொதுமக்களை தாக்க முயன்ற பெண்..

தமிழகம்

பொது இடத்தில் ஆண் நண்பர்களுடன் உல்லாசம்.. தட்டிக் கேட்ட பொதுமக்களை தாக்க முயன்ற பெண்..

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை என்ற மீனவ கிராமத்தை சேர்ந்தவர் இளம்பெண். இவர், தனது ஆண் நண்பர்களுடன், இடப்பாடு என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு, அந்த பெண்ணும், ஆண் நண்பர்களும், ஆபாசமாக நடந்துக் கொண்டுள்ளனர். இதனை கவனித்த ஊர் பொதுமக்கள், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பெண், ஊர் மக்களுடன், தகராறில் ஈடுபட்டார்.

இந்த சம்பவங்கள் அனைத்தையும், அங்கிருந்தோர் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள், போதைப் பழக்கத்திற்கு ஆளாகும் பல்வேறு இளைஞர்கள், இதுமாதிரியான செயல்களில் ஈடுபட்டு, வாழ்க்கைய கெடுத்துக் கொள்கின்றனர் என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

More in தமிழகம்

To Top