Connect with us

Raj News Tamil

கார் டிரைவர் வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி டெபாசிட்!

தமிழகம்

கார் டிரைவர் வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி டெபாசிட்!

கார் டிரைவர் வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி டெபாசிட் ஆகியுள்ளது.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜ்குமார், அவரது வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி டெபாசிட் ஆகியுள்ளது.

இதனை பார்த்த ராஜ்குமார் தன்னை யாரோ ஏமாற்றுவதாக நினைத்த தன்னுடைய நண்பரின் வங்கி கணக்கிற்கு 21 ஆயிரம் ரூபாய் அனுப்பி உறுதி செய்துள்ளார்.

இதையடுத்து வங்கி தரப்பினர் ராஜ்குமாரை சந்தித்து தவறுதலாக பணம் செலுத்தப்பட்டதாக விளக்கமளித்தது. மேலும் செலவு செய்த 21 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுக்க வேண்டாம் என்றும் வாகன கடன் வழங்குவதாகவும் சமரசம் பேசியுள்ளது.

More in தமிழகம்

To Top