புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் பழனி. பாஜக பிரமுகரான இவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
பாஜக பிரமுகர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவது அக்கட்சியினர் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.