Connect with us

Raj News Tamil

63 வயது பிரபல நடிகருக்கு ஜோடியாகும் 26 வயது நடிகை..!

சினிமா

63 வயது பிரபல நடிகருக்கு ஜோடியாகும் 26 வயது நடிகை..!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகர்ஜூனா. தமிழ், மற்றும் இந்தி மொழிகளிலும் கொடிகட்டி பறந்த இவர், பிரபல நடிகை அமலாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் மகன்களான நாகசைதன்யா, அகில் ஆகிய இருவரும் தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளனர்.

தற்போது நாகர்ஜூனா பிரசன்ன குமார் இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், இவருக்கு 26-வயதாகும் இளம் கதாநாயகி மானசா ஜோடியாக நடிக்க இருக்கிறார். இவருக்கும் நாகர்ஜூனாவிற்கும் 37 வயது வித்தியாசம் என்பதால், சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள், விமர்சித்தும் கேலியும் செய்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top