Connect with us

Raj News Tamil

தக் லைப் படத்தில் இணையும் பிரபல நடிகர்? ஜெயம் ரவிக்கு பதிலாக இவரா?

சினிமா

தக் லைப் படத்தில் இணையும் பிரபல நடிகர்? ஜெயம் ரவிக்கு பதிலாக இவரா?

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது 234வது படமாக ‘தக் லைப்’ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரெட் ஜெயண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

கால்ஷீட் பிரச்னையால் ஏற்கனவே இந்த படத்திலிருந்து துல்கர் சல்மான் வெளியேறினார். அவரைப்போலவே இப்போது ஜெயம் ரவியும் வெளியேறினார்.

இந்நிலையில் சிம்பு தக் லைப் படத்தில் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே கமல் தயாரிப்பில் சிம்பு STR48 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிம்பு தக்லைப் படத்தில் நடிப்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading

More in சினிமா

To Top