Connect with us

Raj News Tamil

என்னது…இந்த கிராமத்துக்கு போனா ரூ.25 லட்சம் பரிசா?? ஆச்சரியத்தில் மக்கள்

உலகம்

என்னது…இந்த கிராமத்துக்கு போனா ரூ.25 லட்சம் பரிசா?? ஆச்சரியத்தில் மக்கள்

நகரத்தில் இருந்து கிராமத்தில் வசிக்க வருபவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என இத்தாலி நாட்டின் அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இத்தாலியில் காலப்ரியா என்ற கிராமத்தில் கடந்த 2021ம் ஆண்டு மக்கள் தொகை நிலவரப்படி, வெறும் 5000 பேர் மட்டுமே உள்ளனர். இதனால் கிராமத்தின் பொருளாதாரமும் சரிந்து வருகிறது.

இதனை சமாளிக்க நகரங்களில் இருந்து குடிப்பெயர்ந்து கிராமத்தில் வசிக்க வருபவருக்கு இந்திய மதிப்பில் ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிராமத்திற்கு வர விருப்பம் உள்ளவர்கள் 40 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும், சிறு தொழில்கள் தொடங்க முன்வர வேண்டும். 90 நாட்களுக்குள் கிராமத்தில் குடியேற வேண்டும் போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.

More in உலகம்

To Top