Connect with us

Raj News Tamil

“என்னை வேறமாதிரி பாப்பீங்க” – லியோ குறித்து ஆக்ஷன் கிங்!

சினிமா

“என்னை வேறமாதிரி பாப்பீங்க” – லியோ குறித்து ஆக்ஷன் கிங்!

அஜித்தின் மங்காத்தா படத்தில், அவருடைய நண்பனாக நடிகர் அர்ஜுன் நடித்திருந்தார். அதில், அவரது நடிப்பு, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

இவர், இதே மாதிரியான கதாபாத்திரத்தில், விஜயுடன் நடிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில், லியோ படத்தில், விஜயுடன் அர்ஜூன் நடித்து வருகிறார்.

இந்த படம் குறித்து பேசிய அவர், லியோ கதையின் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார். மேலும், இந்த படத்தில் என்னுடைய ஆக்ஷன் காட்சிகள் வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top