Connect with us
Raj News Tamil

Raj News Tamil

லியோ படத்தில் இணையும் இன்னொரு வில்லன்? லிஸ்ட் பெருசா போகுதே..!

சினிமா

லியோ படத்தில் இணையும் இன்னொரு வில்லன்? லிஸ்ட் பெருசா போகுதே..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில், 2-வது முறையாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. இந்த படத்தில், அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலி கான், கௌதம் மேனன், சஞ்சய் தத் என்று பல நடிகர்கள் வில்லன்களாக நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த படத்தில் இன்னொரு நடிகர் வில்லன் வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, டாணாக்காரன், எதற்கும் துணிந்தவன், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்துள்ள மதுசூதனன், லியோ படத்திலும் களமிறங்க உள்ளாராம்.

இவர், லோகேஷ் கனகராஜின் முதல் படமான மாநகரம் படத்திலும், செம டெரர் வில்லனாக நடித்து அசத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top