Connect with us

Raj News Tamil

16 ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவுடன் நடித்த கார்த்தி!

சினிமா

16 ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவுடன் நடித்த கார்த்தி!

ராஜா ராணி சீரியலில், கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் பிரபலம் அடைந்தவர் நடிகர் சஞ்சீவ். இவர் தற்போது முன்னணி சின்னத்திரை நடிகராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சஞ்சீவ் தனது இன்ஸ்டா பக்கத்தில், பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நடிகர் சூர்யாவுடன், 16 ஆண்டுகளுக்கு முன்பே, வேல் திரைப்படத்தில் நடித்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், வேல் படத்தில் அவர் நடித்திருந்த புகைப்படத்தையும் சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top