Connect with us

Raj News Tamil

காவாலா பாட்டுக்கு கேவலமா டேன்ஸ் ஆடிய நடிகை – ரசிகர்கள் கலாய்

சினிமா

காவாலா பாட்டுக்கு கேவலமா டேன்ஸ் ஆடிய நடிகை – ரசிகர்கள் கலாய்

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர்.

இப்படத்தின் வெற்றிக்கு ரஜினியின் நடிப்பு ஒரு காரணமாக இருந்தாலும், காவாலா பாடலும், அப்பாடலில் இடம்பெற்ற தமன்னாவின் நடனமும் ஒரு காரணமாக இருந்தது.

இந்த பாடலுக்கு நடனம் ஆடி, நடிகை கஸ்தூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள், காவாலா பாட்டுக்கு கேவலமா நடனமாடி இருக்காரே என்று கலாய்த்து வருகின்றனர்.

More in சினிமா

To Top