Connect with us
Raj News Tamil

Raj News Tamil

முன்னணி ஹீரோக்களை வெளுத்து வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

சினிமா

முன்னணி ஹீரோக்களை வெளுத்து வாங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

பெரும்பாலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலேயே நடித்து வரும் இவர், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.

அப்போது பேசிய அவர், காக்கா முட்டை படத்தை பார்த்துவிட்டு, சில முன்னணி நடிகர்கள் தன்னை பாராட்டியதாக தெரிவித்தார்.

ஆனால், எந்தவொரு வாய்ப்பும் அவர்கள் வழங்கவில்லை என்று கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்ட ஒருசில முன்னணி நடிகர்கள் மட்டுமே வாய்ப்பு அளித்தனர் என்று தெரிவித்தார்.

முன்னணி ஹீரோக்களை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ள இவரது பேச்சு, இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

More in சினிமா

To Top