Connect with us

Raj News Tamil

அஜித்தை கைவிட்ட பிரபல இயக்குநர்!

சினிமா

அஜித்தை கைவிட்ட பிரபல இயக்குநர்!

திறமை உள்ள இளம் இயக்குநர்களுக்கும், புதுமுக இயக்குநர்களுக்கும் அதிக வாய்ப்புகளை கொடுத்தவர் என்றால் அது அஜித் தான்.

அவ்வாறு வாய்ப்பை பெற்ற சில இயக்குநர்கள், அவரை மறந்த கதைகளும் பல உண்டு. அந்த வரிசையில், தற்போது இயக்குநர் சிறுத்தை சிவாவும் இணைந்துள்ளார்.

அதாவது, விடாமுயற்சி படத்திற்கு பிறகு, சிவாவுடன் இணையலாம் என்ற முடிவில் அஜித் இருந்தாராம். ஆனால், கங்குவா படத்திற்கு பிறகு, மீண்டும் சூர்யாவுடனே கூட்டணி வைக்க சிவா முடிவு செய்துவிட்டாராம்.

இந்த தகவல், ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளர்த்துவிட்ட அஜித்தை சிவா மறந்துவிட்டாரே என்று சினிமா வட்டாரங்களில் பலரும் கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top