Connect with us

Raj News Tamil

அஜித் படத்தை அடுத்து இயக்குவது இவரா? சன் பிக்சர்ஸின் செம பிளான்!

சினிமா

அஜித் படத்தை அடுத்து இயக்குவது இவரா? சன் பிக்சர்ஸின் செம பிளான்!

அஜித் தற்போது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறார். இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து, அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு பிறகு, சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள புதிய படத்தில், அஜித் நடிக்க உள்ளாராம். மேலும், இப்படத்தை நடிகர் சிறுத்தை சிவா இயக்குவார் என்று முதலில் கூறப்பட்டது.

ஆனால், தற்போது வந்துள்ள தகவலின்படி, அட்லி அல்லது நெல்சன் தான், அஜித் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More in சினிமா

To Top