Connect with us

Raj News Tamil

ரசிகருடன் போட்டோ எடுத்த அஜித்..! வைரலாகும் புகைப்படம்..!

சினிமா

ரசிகருடன் போட்டோ எடுத்த அஜித்..! வைரலாகும் புகைப்படம்..!

துணிவு படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் ஏகே62. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இதனிடையே வெளியூர் சுற்றுப்பயணம் சென்ற அஜித்குமார் சென்னை திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது அவரை நேரில் பார்த்த ரசிகர் ஒருவர் புகைப்படம் எடித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிரது. இதனை பார்த்த ரசிகர்கள் அஜித்தின் எடை சற்று குறைந்து காணப்படுகிறது என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top