Connect with us

Raj News Tamil

அழகி பட நடிகையா இது? செம ஸ்டைலாக இருக்காரே? போட்டோ வைரல்!

சினிமா

அழகி பட நடிகையா இது? செம ஸ்டைலாக இருக்காரே? போட்டோ வைரல்!

தங்கர் பச்சன் இயக்கத்தில், பார்த்திபன், தேவயானி ஆகியோர் நடிப்பில், கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அழகி. பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தில், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நந்திதா தாஸ்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, கண்ணத்தில் முத்தமிட்டால் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தார். இந்நிலையில், இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது மகனுடன் உள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், “அழகி பட நடிகையா இது? இவ்வளவு மாடர்னாக உள்ளாரே” என்று கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top