Connect with us

Raj News Tamil

அமெரிக்கா ஜனாதிபதி முன்பு.. மேலாடை இல்லாமல் திரிந்த திருநங்கை!

உலகம்

அமெரிக்கா ஜனாதிபதி முன்பு.. மேலாடை இல்லாமல் திரிந்த திருநங்கை!

LGBTQ பாலியல் தேர்வுகளை கொண்டவர்களுக்காக, PRIDE MONTH என்ற நிகழ்ச்சி, உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையின் சவுத் புல்வெளி பகுதியில், சனிக்கிழமை அன்று, பிரைட் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொடங்கி வைத்தார். இதில், வழக்கறிஞராக பணியாற்றி வரும் ரோஸ் மோன்டோயா என்ற திருநங்கை கலந்துக் கொண்டார். கொண்டாட்டத்தின்போது, அந்த திருநங்கை தனது மேலாடைகளை கழற்றிவிட்டு, ஆபாசமாக நடந்துக் கொண்டார்.

இதுதொடர்பான வீடியோவும், புகைப்படங்களும், சமூக வலைதளங்களில் வெளியாகி, வைரலாக பரவி வந்தது. இதனை அறிந்த வெள்ளை மாளிகை, அந்த திருநங்கைக்கு, தற்போது தடை விதித்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in உலகம்

To Top