Connect with us

Raj News Tamil

“அண்ணன் வரார் வழிவிடு” – இன்னும் ஒரு வாரத்தில்.., – முக்கிய அப்டேட் சொன்ன அனிருத்!

சினிமா

“அண்ணன் வரார் வழிவிடு” – இன்னும் ஒரு வாரத்தில்.., – முக்கிய அப்டேட் சொன்ன அனிருத்!

அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம், இன்று உலகம் முழுவதும் வெளியானது.

இந்த திரைப்படத்தை காண்பதற்காக, இசையமைப்பாளர் அனிருத், திரையரங்கிற்கு சென்றிருந்தார். படத்தை பார்த்து முடித்தபிறகு, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, லியோ படம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அனிருத், இன்னும் ஒரு வாரத்தில், இன்னொரு பெரிய அப்டேட் வர உள்ளது என்று கூறினார். இதனை அறிந்த விஜயின் ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர்.

More in சினிமா

To Top