Connect with us

Raj News Tamil

தனுஷ் குடும்பத்திலிருந்து இன்னொரு நாயகனா..?

சினிமா

தனுஷ் குடும்பத்திலிருந்து இன்னொரு நாயகனா..?

பா. பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தனுஷ் தனது 50வது படமான ராயன் திரைபடத்தையும் இயக்கி நடிக்க உள்ளார்.

இந்நிலையில், தனுஷின் 51வது படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தையும் தனுஷே இயக்கவுள்ளாராம். அதில் தனது அக்காவின் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதற்கான கதையையும் தனுஷ் உருவாக்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்திற்காக நடிப்பு பயிற்சியை தனுஷ் மருமகன் தீவிரமாக பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top