Connect with us

Raj News Tamil

தனுஷின் ராயன் படத்தில் இணைந்த பிரபல நடிகை..!!

சினிமா

தனுஷின் ராயன் படத்தில் இணைந்த பிரபல நடிகை..!!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராயன். வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த திரைப்படம், விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் ராயன் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

More in சினிமா

To Top