Connect with us

Raj News Tamil

விடாமுயற்சியில் அர்ஜூன் லுக் லீக்! மரண மாஸாக இருக்கும் புகைப்படம்!

சினிமா

விடாமுயற்சியில் அர்ஜூன் லுக் லீக்! மரண மாஸாக இருக்கும் புகைப்படம்!

துணிவு படத்திற்கு பிறகு, விடாமுயற்சி படத்தில், அஜித் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்த திரைப்படத்தை, லைக்கா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது.

இப்படத்தில், நடிகை த்ரிஷாவும், அர்ஜூனும், இணைந்து நடிக்கிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், அதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இவ்வாறு இருக்க, விடாமுயற்சி ஷீட்டிங் ஸ்பாட்டில், அர்ஜூன் கலந்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதுதொடர்பான புகைப்படமும், இணையத்தில் கசிந்து, வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top