Connect with us

Raj News Tamil

விஜய் படத்தால் தள்ளிப்போகும் அட்லி படம்..! இதான் விஷயமா..?

சினிமா

விஜய் படத்தால் தள்ளிப்போகும் அட்லி படம்..! இதான் விஷயமா..?

தளபதி விஜய்யின் தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹாட்ரிக் படங்களை கொடுத்தவர் இயக்குனர் அட்லி. தற்போது பாலிவுட்டில் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இதில் ஹாருக்கான் ஹீரோவாகவும், விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்து வருகிறார். பேன் இந்தியா படமாக உருவாகும் ஜவான், வரும் ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் தற்போதைய தகவலின் படி இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பிரபல பாலிவுட் பட வில்லன் இந்த படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். தற்போது இவர், விஜய் லியோ படத்தில் நடித்து வருவருவதால், ஜவான் படத்திற்கு கால் ஹீட் கொடுக்க முடியாமல் போய்விட்டதால், ஜவான் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top