Connect with us

Raj News Tamil

அந்த சீன்-க்கு தியேட்டரே அதிரும்.. கேப்டன் மில்லர் சீக்ரெட்ஸ்!

சினிமா

அந்த சீன்-க்கு தியேட்டரே அதிரும்.. கேப்டன் மில்லர் சீக்ரெட்ஸ்!

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம், வரும் 12-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தை காண்பதற்கு, ரசிகர்கள் பலரும் ஆவலாக இருந்து வருகின்றனர். இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ஆயிரம் பேர் மோதும் படியான காட்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது என்றும், அந்த காட்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இதுதான் படத்தின் மிகப்பெரிய ஹைலைட் என்றும், அவர் கூறியுள்ளார். இது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

More in சினிமா

To Top