Connect with us

Raj News Tamil

கொட்டும் பண மழை.. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

சினிமா

கொட்டும் பண மழை.. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வசூல் எத்தனை கோடி தெரியுமா?

தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2-ஆம் பாகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து உருவாகியுள்ள திரைப்படம் டிடி ரிட்டர்ன்ஸ்.

சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் வசூலித்த தொகையின் விவரம் வெளியாகியுள்ளது. அதாவது, இந்த படம் 4 நாட்களில் மட்டும், 15 கோடி ரூபாய் வரை வசூலித்து, சாதனை படைத்துள்ளது.

சந்தானம் நடித்த படங்களிலேயே இதுதான் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற சாதனையை, டிடி ரிட்டர்ன்ஸ் முறியடிக்கும் என்று கூறப்படுகிறது.

More in சினிமா

To Top