Connect with us

Raj News Tamil

வெங்கட் பிரபு படத்தில் தனுஷ்! செம அப்டேட்!

சினிமா

வெங்கட் பிரபு படத்தில் தனுஷ்! செம அப்டேட்!

தளபதி விஜய் நடிக்கும் 68 வது திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகளில், அவர் மும்மரமாக பணியாற்றி வருகிறார்.

இதற்கிடையே, ஆனந்த் என்பவர் இயக்கும் திரைப்படம் ஒன்றையும் அவர் தயாரித்து வருகிறார். இப்படத்தின் பணிகளும், அவ்வப்போது நடந்து வருகிறது.

இந்நிலையில், வெங்கட் பிரபு தயாரிக்கும் படத்திற்கு, நடிகர் தனுஷ் உதவி செய்துள்ளார்.

அதாவது, அந்த திரைப்படத்தில், பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாடி கொடுத்துள்ளார். இந்த பாடல், விரைவில் இணையத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

More in சினிமா

To Top