Connect with us

Raj News Tamil

மகாராஷ்டிரத்தில் நிலநடுக்கம்!

இந்தியா

மகாராஷ்டிரத்தில் நிலநடுக்கம்!

மகாராஷ்டிர மாநிலத்தின் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் ஹிங்கோலி பகுதியில் இன்று அதிகாலை 5 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ரிக்டர் எனப் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

More in இந்தியா

To Top